கலைச்சொலாக்கம் பற்றி உலக அறிஞர்களின் கருத்துக்கள்
கருத்து – 1
நாம் தமிழில் வார்த்தைகள் தேடுவதையும்
உருவாக்குவதையும் விடுத்து மூலத்தில் உள்ள கலைச்சொற்களை அப்படியே எடுத்தாள்வதுதான்
நல்லது. காலவிரயத்தைக்குறைக்கலாம். தாய் மொழியில் விஞ்ஞானம் படிக்கும் (உ-ம்
ஜப்பான்) அப்படித்தான் செய்கிறார்கள். காலப்போக்கில் புதுவார்த்தைகள் நம்
விஞ்ஞானிகளே புகுத்தலாம். நான் வங்கியில் இருந்தபோது ஒரு ஆங்கிலப் படிவத்தில்
இருந்த “loans and advances" என்பதை ஒரு பெங்களூர் தமிழாசிரியர் கடன்களும் முன்பணமும்” என்று மொழி
பெயர்த்திருந்தார். இங்கே அட்வான்ஸ் என்பது நடைமுறைக் கடன்களைக் (Over draft, cash credit போன்றவை) குறிக்கும்.
subramaniangood@gmail.com
panbudan@googlegroups.com
13 September 2013 05:27
No comments:
Post a Comment