Total Pageviews

Tuesday, 24 September 2013

3.1.1.1 Abacterial

3.1.1.1 Abacterial 

a·bac·te·ri·al 

not caused by or free from the presence of bacteria (1)
Not caused by bacteria.

Free of bacteria.

not caused by or characterized by the presence of bacteria (2) 

இந்த சொல்லின் பொருள் என்ன ?

பாக்டீரியாவினால் உண்டாகாத , வீக்கத்திற்கான சூழ்நிலையைக்  குறிக்கும் சொல் (3)


இந்த ஆங்கில சொல்லிற்கான தமிழ்ச்  சொல் 

1. நுண்ணுயிரில்லா 

2. நுண்ணுயிரற்ற 

3. பாக்டீரியா சாராவீக்கம் 

இந்த ஆங்கில சொல்லிற்கு நிகரான கலைச்சொல் வேறேதும் உங்களுக்கு தோன்றினால் அருள்கூர்ந்து  கீழ் காணும் படிவத்தை நிரப்பி எங்களுக்கு அனுப்பி வைக்கவும்.(4) 


1. abacterial. (n.d.). Dictionary.com Unabridged. Retrieved September 24, 2013, from Dictionary.com website: http://dictionary.reference.com/browse/abacterial
2. Abacterial." Merriam-Webster.com. Merriam-Webster, n.d. Web. 24 Sept. 2013. 
3. மருத்துவக் களஞ்சியப் பேரகராதி - அறிவியல் தமிழ் தந்தை - மணவை முஸ்தபா -பக்கம் 37

4. http://evolutionoftamil.blogspot.in/p/blog-page_24.html 

(4)

No comments:

Post a Comment