Total Pageviews
Pages
Friday, 27 September 2013
Tuesday, 24 September 2013
3.1.1.1 Abacterial
3.1.1.1 Abacterial
a·bac·te·ri·al
not caused by or free from the presence of bacteria (1)
Not caused by bacteria.
Free of bacteria.
not caused by or characterized by the presence of bacteria (2)
இந்த சொல்லின் பொருள் என்ன ?
பாக்டீரியாவினால் உண்டாகாத , வீக்கத்திற்கான சூழ்நிலையைக் குறிக்கும் சொல் (3)
இந்த ஆங்கில சொல்லிற்கான தமிழ்ச் சொல்
1. நுண்ணுயிரில்லா
2. நுண்ணுயிரற்ற
3. பாக்டீரியா சாராவீக்கம்
இந்த ஆங்கில சொல்லிற்கு நிகரான கலைச்சொல் வேறேதும் உங்களுக்கு தோன்றினால் அருள்கூர்ந்து கீழ் காணும் படிவத்தை நிரப்பி எங்களுக்கு அனுப்பி வைக்கவும்.(4)
1. abacterial. (n.d.). Dictionary.com Unabridged. Retrieved September 24, 2013, from Dictionary.com website: http://dictionary.reference.com/browse/abacterial
2. Abacterial." Merriam-Webster.com. Merriam-Webster, n.d. Web. 24 Sept. 2013.
3. மருத்துவக் களஞ்சியப் பேரகராதி - அறிவியல் தமிழ் தந்தை - மணவை முஸ்தபா -பக்கம் 37
4. http://evolutionoftamil.blogspot.in/p/blog-page_24.html
4. http://evolutionoftamil.blogspot.in/p/blog-page_24.html
(4)
Thursday, 12 September 2013
கலைச்சொலாக்கம் பற்றி உலக அறிஞர்களின் கருத்துக்கள்
கலைச்சொலாக்கம் பற்றி உலக அறிஞர்களின் கருத்துக்கள்
கருத்து – 1
நாம் தமிழில் வார்த்தைகள் தேடுவதையும்
உருவாக்குவதையும் விடுத்து மூலத்தில் உள்ள கலைச்சொற்களை அப்படியே எடுத்தாள்வதுதான்
நல்லது. காலவிரயத்தைக்குறைக்கலாம். தாய் மொழியில் விஞ்ஞானம் படிக்கும் (உ-ம்
ஜப்பான்) அப்படித்தான் செய்கிறார்கள். காலப்போக்கில் புதுவார்த்தைகள் நம்
விஞ்ஞானிகளே புகுத்தலாம். நான் வங்கியில் இருந்தபோது ஒரு ஆங்கிலப் படிவத்தில்
இருந்த “loans and advances" என்பதை ஒரு பெங்களூர் தமிழாசிரியர் கடன்களும் முன்பணமும்” என்று மொழி
பெயர்த்திருந்தார். இங்கே அட்வான்ஸ் என்பது நடைமுறைக் கடன்களைக் (Over draft, cash credit போன்றவை) குறிக்கும்.
subramaniangood@gmail.com
panbudan@googlegroups.com
13 September 2013 05:27
Tuesday, 10 September 2013
3.1.8.1 - Haemoglobin
Tamil Archive ID - 3.1.8.1
Haemoglobin
செந்நிறக் குருதியணுவுடலியின் வண்ணப்பொருள்.
இது இரும்புச் சத்தினாலானது.
இதில் மறிநிலை ஆக்சிஜனும் உள்ளது.
இந்த ஆங்கில கலைச்சொல்லிற்கு நிகரான தமிழ் கலைச்சொல்
1. செங்குருதியணு
2. குருதிச் சிவப்பணு நிறமி
3. குருதி நிறமி
உங்களால் இந்த சொல்லிற்கு நிகரான வேறு ஒரு கலைச்சொல்லை உருவாக்க முடிந்தால் அதனை இந்த இழையின் கீழ் பகுதியில் உங்களுடைய பெயர், கல்வித்தகுதி, வாழும் நாடு ஆகிய குறிப்புகளுடன் பதியவும்
Discussion Initiated on 090913
Response from ராம் காமேஸ்வரன் <ram.kameswaran@gmail.com - 110913
Haemoglobin
செந்நிறக் குருதியணுவுடலியின் வண்ணப்பொருள்.
இது இரும்புச் சத்தினாலானது.
இதில் மறிநிலை ஆக்சிஜனும் உள்ளது.
இந்த ஆங்கில கலைச்சொல்லிற்கு நிகரான தமிழ் கலைச்சொல்
1. செங்குருதியணு
2. குருதிச் சிவப்பணு நிறமி
3. குருதி நிறமி
உங்களால் இந்த சொல்லிற்கு நிகரான வேறு ஒரு கலைச்சொல்லை உருவாக்க முடிந்தால் அதனை இந்த இழையின் கீழ் பகுதியில் உங்களுடைய பெயர், கல்வித்தகுதி, வாழும் நாடு ஆகிய குறிப்புகளுடன் பதியவும்
Discussion Initiated on 090913
Response from ராம் காமேஸ்வரன் <ram.kameswaran@gmail.com - 110913
குருதி நிறமி - சரியான சொல்
சங்கதத்தில் ஹீமோகுளோபினுக்கு "ருதிர வர்ணிகா" என்று ஒரு மொழிபெயர்ப்பு உள்ளது.
Subscribe to:
Comments (Atom)