Total Pageviews

Wednesday, 9 December 2015

Scientific Tamil Terminology Assistance provided by Tamils in the Facebook & Google Group World.


This post is a collection of the complete database of the assistance provided by Tamils in the Facebook World to Dr.Semmal for his upcoming Books.

1. Endogenous division of Labor - உள்ளார்ந்த தொழில் பகுப்பு (4) 
அகத்தோன்றிய உழைப்பகிர்வு (6) 

2. Neanderthal -
 நியாண்டர்தால் (2) 

3. Raja is more squat and broad than raghu - 

ராஜா ரகுவைவிட குள்ளமானவராகவும் அகன்ற உருவமுள்ளவராகவும்
 

இருக்கிறார் (4)
 

4.
 niches - வாழ்விடம் (3) மூலை (4) 

5.traditional notions of evolution - 
உயிர்த்தளிர்ப்பு பற்றிய பாரம்பரிய நோக்குகள் (2) 

பரிணாமம் குறித்து  மரபார்ந்த அபிப்பிராயங்கள் (4) 

6. archaeological evidence - 
தொல்லியல் சான்றுகள்  (1)

6a.
 Anthropologists

மானுடவியலாளர் (1) .
மானுடவியல் அறிஞர் (5) 


7.
 Advent of humans in Europe and Asia.
ஐரோப்பா மற்றும் ஆசியாவில் உள்ள மனிதர்களின் திருவருகைக் காலம் (7)


8.Transition from complex societies to complicated societies
சிக்கலான சமூகங்களுக்கான சிக்கலான சமூகங்களில் இருந்து நிலைமாற்றம் (7) 

9.Workmanship
கைத்திறன் (5) 
கைவேலைப்பாடு (1) 


10.Food procurement
உணவு கொள்முதல் (3) 
 உணவு கொள்வனவு (7) 

11. Potential payoffs

12. Complex social network
நுட்ப சமூக வலைப்பின்னல் (1) 
நுட்பமான சமூகப் பிணையம் (3) 


13.Social stratification
சமூகப்பிரிவினை(5) 
சமூக அடிக்குமுறைமை (3) 
அடுக்குகளாக அமைக்கபடுவதை குறிப்பது (3) 














References:
(1) Magentiran Nawamani 
https://www.facebook.com/magentiran.nawamani?fref=ufi

(2) Raju Rajendran 

3. Kathir Krishnamurthi

4. Satish Kumar Dogra

5. Thendral Bakthavatchalam 
6. Professor.C.R.Selvakumar
7. Kanaga Gnana
https://www.facebook.com/kanaga.gnana?fref=ufi

No comments:

Post a Comment